அன்பு நண்பர்களே,
முதல் நடை முதல் பேச்சு முதல் முத்தம்..அது போல இது என் முதல் கிறுக்கல். நீண்ட நாள் திட்டத்திற்கு பின் இன்று என்னுடைய முதல் கிறுக்கலை தொடங்குகிறேன். என் மனதில் எழும் கோபம் சிரிப்பு ஆதங்கம் அழுகை கவிதை கற்பனை இவைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நீண்ட நாள் தாகம் இன்று முதல் நீங்கும் என்ற நம்பிக்கையில் இதை தொடங்குகிறேன். இதற்க்கு ஊக்கம் அளித்த என் நண்பன் வடிவேலனுக்கு நன்றிகள் பல !
நட்புடன்,
கார்த்திக்.
No comments:
Post a Comment